Warding off the Awards
தவறான தகுதி இல்லாத மனிதர்களுக்கு பதவிகளும் விருதுகளும் கொடுத்தால்… இதுதான் நடக்கும்.! இந்திய மண்ணில் வாழ்ந்து, இந்திய காற்றை சுவாசித்து, இந்திய தர்மத்துக்கு, இந்திய நாட்டுக்கு , இந்திய பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டு, தேச விரோத சக்திகளுக்கு ஆதரவாய் செயல்படும் துரோகிகளுக்கு இந்திய அரசாங்கத்தின் உயரிய பதவியும் விருதும் கொடுத்தாலும், மனதில் எரிந்து கொண்டு இருக்கும், இந்திய ஹிந்து எதிர்ப்பு என்றாவது ஒரு நாள் வெளிபட்டே தீரும்.. அதுதான் இப்போது நடக்கிறது!
ஏகலைவன் கட்டை விரலை, மகரிஷி பரத்வாஜரின் குமாரர் தனுர்வேத வித்தகர் ஆச்சாரியர் துரோணர் குரு தட்சணையாக கேட்ட காரணம் இப்போது புரிகிறதா?
அவர் எதிர்காலத்தை கணிக்கவல்ல ஞானி! மற்றபடி பிறப்புக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை!