Questions are always uncomfortable if the events are beyond logic and warped under the blanket of Dharma. Mahakavi Bharathi raised a few questions on the greatest epic. Taking a cue and a step more, UNDO attempts to solve a long-pending paradox in scientific terms.
தர்மத்தால் போர்த்தப்பட்ட நிகழ்வுகளுக்கு, கேள்விகளால் இதம் இருக்காது. பாஞ்சாலியின் மூலம் மகாகவி பாரதி எழுப்பிய கேள்விகள் இன்றும் விடை கிடைக்காமல் நிற்கின்றன. அதிலிருந்து நூலெடுத்து, வில்லெடுத்து நாண் சேர்த்து தொடுக்கப்பட்ட கேள்விகள். இதில், இத்தனைக் காலம் விஞ்ஞானம் எதிர்பார்த்த புதிருக்கு பதில் புதைந்து கிடக்கிறதோ ??