menu

"UNDO" - A Tamil Play

Questions are always uncomfortable if the events are beyond logic and warped under the blanket of Dharma. Mahakavi Bharathi raised a few questions on the greatest epic. Taking a cue and a step more, UNDO attempts to solve a long pending paradox in scientific terms.

“அண்டூ” - ஒரு தமிழ் நாடகம்

தர்மத்தால் போர்த்தப்பட்ட நிகழ்வுகளுக்கு, கேள்விகளால் இதம் இருக்காது. மகாகவி பாரதி எழுப்பிய கேள்விகள் இன்றும் விடை கிடைக்காமல் நிற்கின்றன. அதிலிருந்து நூலெடுத்து, வில்லெடுத்து நாண் சேர்த்து நாங்கள் தொடுக்கும் கேள்விகள். இதில், இத்தனைக் காலம் விஞ்ஞான உலகம் விதிர்த்த புதிருக்கு பதில் புதைந்து கிடக்கிறதோ ??